சுற்றுலா மாளிகையில் குவிந்த அதிகாரிகள்

அதிகாரிகள்

Update: 2024-11-10 03:42 GMT
தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஆற்றின் தற்போதைய நிலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி,சாமிநாதன் ஆகியோர் இன்று (நவம்பர் 10) ஆய்வு நடத்துகின்றனர். இதையொட்டி நெல்லை சுற்றுலா மாளிகையில் மாநகராட்சி மாசுகட்டுபாட்டு வாரியம், வனத்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

Similar News