புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் அருணா எம்பி அப்துல்லா ஆகியோர் பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தனர் ஆட்சியர் மாணவிகளை புத்தகங்களை வாசிக்க சொல்லி வாசிப்புத் திறனை ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி உற்சாகப்படுத்தினார். பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.