பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் கார்த்திகை 1-ஆம் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் கார்த்திகை 1-ஆம் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-11-16 04:43 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் கார்த்திகை 1-ஆம் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி.நவம்பர்.16 ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு பலரும் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள்., இந்நிலையில் இன்று கார்த்திகை முதல் நாளில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமும் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பக்தர்கள் அதிகாலையிலேயே மாலை அணிவித்தனர்., பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று மாலை அணிந்து வழிபாடு மேற்கொண்டனர்.,

Similar News