திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல்

திண்டுக்கல்;

Update: 2025-12-05 01:36 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கைகை செய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்*

Similar News