தென்காசியில் திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசியில் திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது;
தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆளுநரின் அராஜகப் பேச்சை கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையாக தென்காசி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் டேவிட்செல்லத்துரை உரையாற்றினார் இதில் தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர், திக மாவட்ட செயலாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்