ராசிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பௌர்ணமி தங்க கவசம் சிறப்பு அலங்காரம்..
ராசிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பௌர்ணமி தங்க கவசம் சிறப்பு அலங்காரம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கண்ணார தெரு (எ) காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு இன்று பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் சாத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் இப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..