கடையநல்லூரில் சுடுகாட்டில் வாட்டர் டேங்க் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

கடையநல்லூரில் சுடுகாட்டில் வாட்டர் டேங்க் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்;

Update: 2026-02-03 08:01 GMT
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு பகுதியில் சுடுகாட்டுக்குள் வாட்டர் டேங்க் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக போலீசார் மற்றும் திமுக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லதுரை ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Similar News