கள்ளக்குறிச்சி :புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா....

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது இதில் போக்குவரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வைத்தார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் உதயசூரியன் எம் எல் ஏ;

Update: 2026-02-03 05:15 GMT
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது இதில் போக்குவரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வைத்தார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் உதயசூரியன் எம் எல் ஏ மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News