திருவண்ணாமலை வருகை புரிந்த துணை முதல்வர்.
திருவண்ணாமலை வருகை புரிந்த துணை முதல்வர்.;
தமிழக பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ_வ_வேலு அவர்கள் மற்றும் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பு அண்ணன் மருத்துவர். எ.வ.வே.கம்பன் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாவட்ட எல்லையில் வரவேற்று மகிழ்ந்தார்..!