அரிமளம் கீழப்பனையூரை சேர்ந்த சரண்யா (31) இவருக்கு திருமணம் ஆகி 12 வருடமான நிலையில் 2 மகன்களும் 1 மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று அவரது தாய் வீட்டிலிருந்து திடீரென காணவில்லை. அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் அவர் சென்று விட்டதாக தாய் வளர்மதி அளித்த புகாரின் அடிப்படையில் அரிமளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.