எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

Update: 2024-11-21 05:28 GMT
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்தல் பணியில் பங்காற்ற வேண்டிய முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

Similar News