நகராட்சி துவிப்பினார்கள் ஊதியம் வழங்க கோரி எதிர் போராட்டம்
குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்காததால் பணி புறக்கணித்து;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகள் பகுதிகளை கொண்ட நகராட்சியாகும் சுமார் ஏழு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நகராட்சியில் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன குடியிருப்புகளில் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை பெறுவதற்கு குமாரபாளையம் நகராட்சியால் நிரந்தரப் பணியாளர்கள் 86 நபர்கள் தற்காலிக பணியாளர்கள் 100 நபர்களும் உள்ளனர் இவர்களுக்கு குமாரபாளையம் நகராட்சியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்பட்டதால் தங்கள் அன்றாட வாழ்க்கை நடத்த மிக சிறப்பாக உள்ளதாக கூறி 160 தூய்மை கள பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து நகராட்சி தூய்மை களப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் மற்றும் துப்புரவு அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைக்களப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பணிக்கு திரும்பிச் செல்ல சுமார் மூன்று மணி நேரம் தூய்மை களபணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது