அதிக மழை பதிவான நாலூமுக்கு பகுதி

நாலூமுக்கு

Update: 2024-11-22 03:16 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று (நவம்பர் 21) வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலேயே அதிகபட்ச மழையாக நெல்லை மாவட்டம் நாலூமுக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. அதாவது ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை மொத்தமாக 1112 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குளிர்ச்சி நிலை அதிக அளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News