கிருஷ்ணகிரியில் நாளை மின்தடை.

கிருஷ்ணகிரியில் நாளை மின்தடை.

Update: 2024-12-20 13:04 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர்,மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News