விக்கிரவாண்டியில் வாக்காளர் திருத்த மனுக்கள் மாவட்ட பார்வையாளர் ஆய்வு

வாக்காளர் திருத்த மனுக்கள் மாவட்ட பார்வையாளர் ஆய்வு

Update: 2024-12-20 16:34 GMT
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலின் கீழ் நடந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களை நேற்று பனையபுரத்தில்,மாவட்ட பார்வையாளர் வெங்கடேஷ் வீடு வீடாகச் சென்று மனுக்கள் மீது நேரடி விசாரணை நடத்தினார்.ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், வினோத், வி.ஏ.ஓ.,க்கள் ஸ்ரீதர், பிரதீப் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News