ஓசூர்:வணிகவியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஓசூர்:வணிகவியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Update: 2024-12-20 13:15 GMT
கிருஷ்ணகிரி மவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் வணிகவியல் துறை, வணிகவியல் கணினி பாட்டியல் துறை சார்பில் இந்திய நிறுவன செய லாளர் அமைப்பு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. கல்லூரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். சேலத்தில் இருந்து ஐ.சி.எஸ்.ஐ.உறுப்பினர் சுரேஷ் கலந்து கொண்டு நிறுவனத்தின் செயலர் நிர்வாக நுழைவுத் தேர்வு பற்றி விளக்கி பேசினார். வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை 3- ம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News