போச்சம்பள்ளி அருகே திடீரென்று புளிய மர கிளை சாலையில் விழுந்தது.

போச்சம்பள்ளி அருகே திடீரென்று புளிய மர கிளை சாலையில் விழுந்தது.

Update: 2024-12-20 13:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் உள்ள குள்ளனூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் கிளை திடீரென்று மாலை முறிந்து கீழே விழுந்தது சாலை ஓரத்தில் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது உடனடியாக பொதுமக்கள் ஜேசிபி வீரம் மூலம் புளியமர கிளைகளை அகற்றினார்.

Similar News