ஆம்பூரில் தாவேக கட்சியினர் கிறிஸ்துமஸ் முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு பால் பிரெட் வழங்கினர்

ஆம்பூரில் தாவேக கட்சியினர் கிறிஸ்துமஸ் முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு பால் பிரெட் வழங்கினர்;

Update: 2024-12-21 09:17 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் முன்னிட்டு தவேக சார்பில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரெட் பழங்கள் குழந்தைகளுக்கு குளிர் கால உடைகள் வழங்கினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு பால் பிரட் உணவு மற்றும் குழந்தைகளுக்கு குளிர்கால ஆடை உள்ளிட்டவைகளை வழங்கினர் உடன் தமிழக வெற்றி கழக நிருவாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது

Similar News