தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வில் வெற்றி - பாராட்டு.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு.
தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரதீப் குமாருக்கு தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சக மாணவர்கள் உள்ளிட்டோர் மாணவர் பிரதீப் குமாரை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.