முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் மா.மதிவேந்தன்.
முதல்வருடன் பிறந்தநாளை கொண்டாடிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குடும்பத்தினரோடு சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.