ஓசூர்: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா.
ஓசூர்: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா.
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் கிழக்கு மாநகர பாஜக சார்பில் காந்தி சிலை அருகே மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் கிழக்கு மாநகர தலைவர் மணிகண்டன் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டதலைவர் நாகராஜ் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் திரளான அக்கட்சியின் நிர்வாகிகள் திரளானோர். கலந்து கொண்டு