காரின் டயர் வெடித்து கழிவு நீர் ஓடையில் பாய்ந்தது

வேடசந்தூரில் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து கழிவு நீர் ஓடையில் பாய்ந்தது, 2 பேர் காயம்

Update: 2024-12-25 13:29 GMT
திண்டுக்கல் பழனியில் இருந்து திருச்சி நோக்கி ஐயப்பபக்தர்கள் சென்ற கார் வேடசந்தூர், சினேகா மஹால் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது மோதி மேலும் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி சாலையோர கழிவு நீர் வாய்க்காலில் பாய்ந்தது மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.

Similar News