அன்னதானப்பட்டியில், இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

செயற்பொறியாளர் தகவல்

Update: 2024-12-26 01:37 GMT
சேலம் தெற்கு கோட்ட அளவில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை தாங்குகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின்நுகர்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Similar News