நெல்லையப்பர் கோவிலில் நாளை நடைபெறும் விசாக வழிபாடு நிகழ்ச்சி

விசாக வழிபாடு நிகழ்ச்சி

Update: 2024-12-26 03:29 GMT
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும் டவுன் அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நாளை(டிசம்பர் 27) மாலை 5.30மணிக்கு மேலவாசல் சஷ்டி விநாயகர் முன்பாகவும் ஆறுமுக நயினார் சன்னதி முன்பாகவும் விசாக வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார்.

Similar News