தென்காசியில் காந்தி திருவுருவ சிலைக்கு மரியாதை

காந்தி திருவுருவ சிலைக்கு மரியாதை

Update: 2024-12-26 11:35 GMT
தென்காசி மாவட்டம் தென்காசியில் மகாத்மா காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காந்தியின் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்று 100 ஆண்டு நிறைவடைவதையொட்டி, இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு காங்., கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவுறுத்தலிபேரில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News