மில் வேன் கவிழ்ந்து விபத்து

வடமதுரை அருகே மில் வேன் கவிழ்ந்து விபத்து

Update: 2024-12-26 15:30 GMT
திண்டுக்கல் வடமதுரை அருகே புத்தூரில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் வழியில் மில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல சென்ற மில்வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வேனில் தொழிலாளர்கள் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

பெண் கைது
தற்கொலை