பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் மாநில துணைத்தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் மாநில துணைத்தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

Update: 2025-01-01 15:22 GMT
பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 2024 கட்சி அமைப்பு தேர்தலில் ஒன்றிய, நகர தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரும் (1.1.2025 ) புதன்கிழமை அன்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்டப்பொறுப்பாளருமான டாக்டர் கேபி இராமலிங்கம் Ex MP, அவர்களை அவரது இராசிபுரம் உழவர் இல்லத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டதலைவர் இராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் , அதுசமயம் மாவட்டபொதுச்செயலாளர்கள் சுபாஷ், திணேஷ்,மாவட்டதுணைத்தலைவர்கள் வடிவேலு, இரமேஷ் , கபலர்மலை ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன் மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி பூங்குழழி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். ,புதியதாக தேர்வு செய்யப்பட்டு வாழ்த்து பெற்ற ஒன்றிய , நகர தலைவர்கள் மோகனூர் மேற்கு D ரேவதி , பரமத்தி P அருண், கபிலர்மலை வடக்கு S பூபதி , கபிலர்மலை தெற்கு M வருதராஜ், எலச்சிபாளையம் K வேலுமணி, மல்லசமுத்திரம் ப வெங்கட்டராஜா, திருச்செங்கோடு வடக்கு S பன்னீர்செல்வம், திருச்சங்கோடு தெற்கு p சசிதேவி, பள்ளிபாளையம் நகர் S லோகேஸ்வரன், பள்ளிபாளையம் வடக்கு G இராகவேந்தரன் , பள்ளிபாளையம் தெற்கு T சம்பத் , கொமரபாளையம் நகர் S வாணி பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்டப்பொறுப்பாளருமான டாக்டர் கேபி இராமலிங்கம் சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்..

Similar News