ராமநாதபுரம் எம்பி கனிமொழியின் பிறந்த நாள் கொண்டாட்டம்

திமுக பொறியாளர் அணியினர் கனிமொழி எம்.பி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்

Update: 2025-01-06 04:48 GMT
ராமநாதபுரம் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மருதுபாண்டி ஏற்பாட்டில் ராமநாதபுரம் வடக்கு நகர் கழக செயலாளர் ராமநாதபுரம் நகர மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் புதிய ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முதியவர்கள்,ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.இதில் உதயநிதி மாவட்ட நற்பணி மன்ற தலைவர் கார்த்திக்,மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பழ.பிரதீப் பழனிவேல்,ராமநாதபுரம் வடக்கு நகர் துணைச் செயலாளர் சதீஷ்குமார்,ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் காளிதாஸ்,ராமநாதபுரம் நகர் இளைஞரணி மகேந்திரன்,கமுதி ஒன்றிய இளைஞரணி மதியழகன்,தாமரைகுளம் கிளைச் செயலாளர் சோமசுந்தரம்,பேச்சிமுத்து உட்பட தி.மு.க மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர்,கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News