இதயா கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்.
கல்லூரி ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களின் சமூக வளர்ச்சிக்கு ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணாமேரி கல்லூரி நிர்வாக அலுவலர் அருட்சகோதரி மேரிசந்தானம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை டொமினிக் ஜெயராஜ் , நாமக்கல் மெட்டாலா , சென்னை மனோஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர் உடன் கல்லூரி ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.