வந்தவாசியில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார். உடன் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.