அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி..
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பில் நடத்தப்பெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை திருவாரூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் நடத்த பெரும் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட ஊட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியினை நகராட்சி அலுவலகத்திலிருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட என இரண்டு பிரிவாக பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் ஆகியோர்களுக்கு போட்டி நடைபெற்றது.