திருவண்ணாமலையில் தார் சாலைகள் புனரமைக்கும் பணி.

88 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை புனரமைக்கும் பணி.

Update: 2025-01-07 17:39 GMT
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ரூபாய் 88 லட்சம் மதிப்பீட்டில் 12 தெருக்களில் தார்சலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஆதிசேஷா நகர் உள்பட 12 தெருக்களில்15வது நிதிக்குழு மானியத்தில் ரூபாய் 88 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News