வந்தவாசி அருகே கோரைப்பாய்களை பார்வையிட்ட ஆட்சியர்.
பாய்களின் வகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் சிறு தொழில் பாய் வியாபாரம் குறித்து அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உடன் வியாபாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.