வந்தவாசியில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Update: 2025-01-07 17:53 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கு பெறும் அலுவலர்களால் தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் நூதன முறையில் கறுப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டும்,காதில் பஞ்சால் அடைத்து கொண்டும் வாய்க்கவசமிட்டு மூடிக்கொண்டும் கையில் பதாகை பிடித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News