திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சார்பில் கம்பராமாயண திருவிழா அருணகிரிநாதர் விழாக் குழுத்தலைவர் வி.தனுசு தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வின் போது உடன் பாவலர் ப.குப்பன் நிறுவனர் வேங்கட ரமேஷ்பாபு, கிருஷ்ண ஜகந்நாதன் தொழிலதிபர் துரை வழக்கறிஞர் பழனிராஜ் மற்றும் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.