ராமநாதபுரம் சட்ட விரோதமாக புகையிலை விற்கும் கடைகளை காவல்துறை மட்டும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்;

Update: 2025-01-08 09:21 GMT
ராமநாதபுரம் பகுதியில் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 25000/- அபராதம் விதித்தனர்.

Similar News