புதுக்கோட்டை பிரகதாம்பாள் பெரிய கோவில் அருகில் உள்ள பெரிய குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் உயரம் குறைவாக கட்டி உள்ளனர். மேற்கு பகுதி திருச்சி சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் குளத்தில் விழும் வாய்ப்பு உள்ளது எனவே குளத்து கரை கடுப்பு சுவர் கட்டிடத்தை உயர்த்தி கட்ட வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.