திருமயம்: நாளை பரமபத வாசல் திறப்பு!

நிகழ்வுகள்

Update: 2025-01-09 04:16 GMT
திருமயம் பிரசித்தி பெற்ற சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளை 10-ம் தேதி காலை 5:30 மணிக்கு நம்பெருமாள் சத்தியமூர்த்தி ராஜா அலங்காரத்தில் அடியார்கள் புடை சூழ பரம்பத வாசலை (சொர்க்கவாசல்) கடந்து சத்திய புஷ்கரணியை சுற்றி திருவிழா மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

Similar News