அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
போராட்டச் செய்திகள்
கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளிகள் சார்பில் பொங்கல் போனஸ் ரூ-15,000 வழங்கிடக்கோரி மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துராஜா முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளிகள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.