மருதாடு நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு.
உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு நியாய விலைக்கடையில், இன்று தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலையை நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் வழங்கி தொடங்கி வைத்தார். உடன் செயல் அலுவலர் பிரகாஷ், செயலாளர் மூர்த்தி,எம்.சி.சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.