கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தார். ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பொங்கல் விழாவையொட்டி தூய்மைப் பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்.