குந்தாரப்பள்ளி அருகே அஞ்சலக ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
குந்தாரப்பள்ளி அருகே அஞ்சலக ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மவட்டம் குந்தாரப்பள்ளி அடுத்துள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார் (44). அந்த பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்டுகிறது. அதனால் மனமுடைந்து அவர் சம்வம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார் எடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.