தாளவாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
தாளவாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்;
தாளவாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஈரோடு வடக்கு மாவட்டம் தாளவாடி மேற்கு ஒன்றியத்தில் திகுநாரை நடுநிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் தாளவாடி அரசு மருத்துவமனை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் டி சிவண்ணா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.உடன் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் மகாதேவ பிரசாத் மதன்குமார் சிவப்பிரசாத் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் லிங்கண்ணா மல்லேஷ் பொன்னுசாமி சிவராஜ் மற்றும் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்