பெருமாள் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழா

கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் ஹனுமான் ஜெயந்தி சிறப்பு நாளில் தரிசனம் செய்தனர்;

Update: 2025-12-19 17:25 GMT
பெரம்பலூர் பெருமாள் கோயிலில் ஜெயந்தி விழா பெரம்பலூர், ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் ராமர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராமர், லட்சுமணர், ஸ்ரீதேவி, சமேத ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ராஜ கோபுரம் முன்பு எழுந்தருளியுள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு, இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News