புதிய வாக்காளர்கள் பதிவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
புதிய வாக்காளர்கள் பதிவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்;
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.12.2025) புதிய வாக்காளர்கள் பதிவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.