திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;
ஜனவரி 24ம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு பணிகள் குறித்து திமுக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ராஜா ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.