குமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  விழா

விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு;

Update: 2025-03-16 05:29 GMT
குமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  விழா
  • whatsapp icon
கன்னியாகுமரி அரசு கலை அறிவியல் கல்லூரியில்     முத்தமிழ் விழா, நுண்கலை மன்ற விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என நாற்பெரும் விழா  கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற்றுது.        நேற்று நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி நல்ல முறையில் பணியாற்றிய துறையில் ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.      முன்னதாக விஜய் வசந்துக்கு கல்லூரி முதல்வர் சரோஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை அணிவித்து கவுரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.     இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட  பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்

Similar News