விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்

பெரம்பலூர் மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு;

Update: 2025-03-16 18:30 GMT
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்
  • whatsapp icon
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர் கடலூர் மாவட்டம் சி.கே.எஸ் ரன்னர்ஸ், தமிழ்நாடு ராக்கெட் ரன்னர்ஸ் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி சின்னகாட்டு சாலையில் இன்று நடைபெற்றது. போதை ஒழிப்பு குறித்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சிறப்பு பிரிவில் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி எஸ்.கலைச்செல்வன் கலந்து வெற்றி பெற்று விழா குழுவினரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.

Similar News