பெரம்பலூர்: விசிக தலைவருக்கு உற்சாக வரவேற்பு.
அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு;

பெரம்பலூர்: விசிக தலைவருக்கு உற்சாக வரவேற்பு. பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (16-03-2025) பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சால்வை அணிவித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.