ஈரோடு மாவட்ட மாநகர ஆட்டோ தொ.மு.ச., உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டையை வீட்டு வசதி துறை அமைச்சர் முத் துசாமி நேற்று வழங்கினார். எம்.எல்.ஏ., சந்தி ரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தொ.மு.ச., பேரவை நிர்வாகிகள் கோபால், ராமச்சந்திரன், தங்கமுத்து, தொ.மு.ச மாவட்ட நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.